மரண அறிவித்தல் Dr. சோதிலிங்கம் மாணிக்கலிங்கம்

0
477 views

 

Dr. சோதிலிங்கம் மாணிக்கலிங்கம்
(வண்ணக்கிளி)


பிறப்பு : 25 ஒக்ரோபர் 1935 — இறப்பு : 23 பெப்ரவரி 2017

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோதிலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்கா லஞ்சென்றவர்களான திரு. திருமதி பாலசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்
சுமதி(கனடா)  அகலிகா(சுவிஸ்)  வரதன்((பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

காலஞ்சென்ற னுச. பொன்னுச்சாமிப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரரும்
ஸ்ரீரங்கநாதன் தாசன் ஸ்ரீதேவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
பத்மாவதி  காலஞ்சென்ற இராஜேந்திரம் பாலேந்திரன் இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் வைத்திலிங்கம் வினோதினி சிவநாயகி ஆகியோரின் அன்புச் சகலனும் யாழினி நர்த்தனா ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்
டானியல் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் இல- 591, காலி வீதி, மகிந்த மலர்ச்சாலை கல்கிசை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி

No. 40/5,
Hampden Lane,
Colombo- 06.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112365375
செல்லிடப்பேசி: +94779456582
– — பிரித்தானியா
தொலைபேசி: +442033185052

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here