அன்ன ஊஞ்சல்…உதயசூரியன் கலாமன்றத்தினரால் மகா சிவராத்திரியை முன்னிட்டு…

0
547 views

அன்ன ஊஞ்சல்
வல்வெட்டித்துறை உதயசூரியன் கலாமன்றத்தினரால் மகா சிவராத்திரியை முன்னிட்டு நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர் அன்ன ஊஞ்சல்  நடைபெற்றது. பார்வையாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here