மரண அறிவித்தல் கலாபூசணம் அப்பாத்துரை சித்திரைவேலாயுதம்
வல்வைஆதிகோவிலடியில் பிறந்து சல்லியில் வசித்துவரும் அப்பாத்துரை சித்திரைவேலாயுதம் அவர்கள் இன்று (8.11.2015) காலமானார் ஆதிசக்தி
நலன்புரிசங்கம் UK சார்பில் சங்கத்தின் தலைவர் இராமச்சந்திரன் அவர்கள் அன்னாபின் குடும்பத்துக்கும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்