மரண அறிவித்தல் திருமதி லட்சுமிப்பிள்ளை நாராயணசாமி

0
682 views

மரண அறிவித்தல்


திருமதி லட்சுமிப்பிள்ளை நாராயணசாமி
பிறப்பு : 01.05.1937                       இறப்பு : 26.01.2017

ஆலடி வடக்கொழுங்கை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் திருச்சி ராமலிங்க நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவி லட்சுமிப்பிள்ளை அவர்கள் நேற்று 26.01.2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று மாலை 3.30 மணிக்கு இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் : மகன் தர்மராஜா (தர்மு)
மகள் விஜயராஜா தவனேஸ்வரி (சரோ)

விலாசம் : விஜயலட்சுமி இல்லம், ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு, திருச்சி-17.

தொடர்புகளுக்கு : 9443206092 , 9750569166

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here