மரண அறிவித்தல் விசாகப்பெருமாள் குணநாதன்

0
381 views

மரண அறிவித்தல்

     விசாகப்பெருமாள் குணநாதன்

தோற்றம் 21.03.1949                                       மறைவு:05.11.2015

வல்வெட்டித்துறை ஆலடியைச் சேர்ந்த விசாகப்பெருமாள் குணநாதன் அவர்கள் நேற்று(05.11.2015) காலமானார். அன்னார் காலஞ்சென்ற விசாகப்பெருமாள் உலகநாயகி தம்பதிகளின் அன்புமகனும் , காலஞ்சென்ற செல்வநாதன்,விமலநாதன், கமலாதேவி, விமலாதேவி,காலஞ்சென்ற குணாதேவி,அன்னராணி, காலஞ்சென்றசிவநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் சுந்தரசிகாமணி, காலஞ்சென்ற பாலேந்திரன் ,விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் , பிரியதர்சினி ,மயூரன் ,நித்யா, ஆனந்த் , வசந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும் கோகுலபாலனின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஆலடியைச் சேர்ந்த பாலேந்திரன் அவர்களின் இல்லத்திலிருந்து இன்று மாலை 4 மணிக்கு ஊறனி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தகவல்
குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here