1974 நண்பர்கள் குழு இம்மாதம் 22/12/2016 Thursday அன்று ,
புதுவருட மற்றும் பாலன் பிறப்பு கொண்டாட்டமும், இணைந்தே சேர்ந்த ஒன்று கூடல் ஒன்றினை நடாத்த உள்ளோம் …..
சென்றவருடம் நடை பெற்ற அதே அரங்கில் மீண்டும் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூட உள்ளோம்… வல்வையின் சேர்ந்த
1974 குடும்பங்கள் அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்…
சிறந்த போட்டி நிகழ்ச்சிகள் மழலைகளுக்கான நகைசுவை அம்சம்கள் அனைத்தும் உட்பட நண்பர்கள் சிறப்பிக்க உள்ளனர்..
1974 நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…
தொடர்புகளுக்கு :00447459015696









