5,000 மரம் நடும் திட்டம் வல்வையில்

0
616 views

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் மற்றும் கிரீன் லேயர் , வல்வை ஒன்றியம் இணைந்து முன்னெடுக்கும் நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான ஐயாயிரம் மரம் நடும் திட்டத்தின் கீழ் இன்று ஜே.391 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்டமாக 150 தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

தொடர்ச்சியாக ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் தலா 150 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here