தரம் 11 மாணவர்களுக்கு மாகாண மட்ட மூன்றாம் தவணைப்பரீட்சை எதிர்வரும் 24 ஆரம்பம்

0
667 views

தரம் 11 மாணவர்களுக்கு வட மாகாணகல்வித்திணைக்களத்தால் நடத்தப்படும் மாகாண மட்ட மூன்றாம் தவணைப்பரீட்சை எதிர்வரும் 24 முதல் இடம்பெறவுள்ளது.
இதே வேளை வடமராட்சி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 திகதி ஆரம்பமாகி 29 ஆம் திகதி வரை இடம்பெறும் என வலயக்கல்விப்பணிப;பாளர் அறிவித்துள்ளார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here