இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகள்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
ஊர்காவற்றுறை வாக்களிப்பு மையம் 1
ஈ.பி.டி.பி – 1424
தமிழ் அரசுக்கட்சி – 1161
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 310
சுதந்திரக்கட்சி – 229
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 119
ஐ.தே. க – 34
சுயேட்சை கேடயம் – 39
சுயேட்சை மாம்பழம் – 13
செலுத்தப்பட்ட வாக்குகள் – 4024
செல்லுபடியானவை – 3595
நிராகரிக்கப்பட்டவை – 379
ஊர்காவற்றுறை வாக்களிப்பு மையம் 2
ஈ.பி.டி.பி – 1647
தமிழ் அரசுக்கட்சி – 1098
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 326
சுதந்திரக்கட்சி – 305
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 90
சுயேட்சை கிற்றார் – 138
ஊர்காவற்றுறை வாக்களிப்பு மையம் 3
ஈ.பி.டி.பி – 1564
தமிழ் அரசுக்கட்சி – 1044
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 464
சுதந்திரக்கட்சி – 199
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 126
ஊர்காவற்றுறை வாக்களிப்பு மையம் 4
ஈ.பி.டி.பி – 1734
தமிழ் அரசுக்கட்சி – 1110
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 272
சுதந்திரக்கட்சி – 344
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 95
வட்டுக்கோட்டைத் தொகுதி இலக்கம் 11
தமிழ் அரசுக்கட்சி – 907
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 668
சுதந்திரக்கட்சி – 668
ஈ.பி.டி.பி – 460
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 257
ஐ.தே.க – 142
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி வாக்களிப்பு மையம் 41
சுதந்திரக்கட்சி – 808
தமிழ் அரசுக்கட்சி – 650
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 471
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 471
ஈ.பி.டி.பி – 272
ஐக்கிய மக்கள் கட்சி (தொலைபேசி) – 160
கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்
வாக்களிப்பு நிலைய இல 82
தமிழ் அரசுக்கட்சி – 2592
சுயேட்சை கேடயம் (சந்திரகுமார்) – 1001
ஈ.பி.டி.பி – 289
தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 268
வாக்களிப்பு நிலைய இல 75
தமிழ் அரசுக்கட்சி – 1859
சுயேட்சை கேடயம் (சந்திரகுமார்) -897
தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 206
ஈ.பி.டி.பி – 105








