தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா- 2016

0
623 views

தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வித்தியாலய அதிபர் இரா. ஸ்ரீநடராசா தலமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரனும் சிறப்பு சதுரங்கப்பயிற்றுவிப்பாளர் தி.இராஜசிங்கமும் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here