பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டத் தடகளப்போட்டியில் 21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில் வெண்கலப்பதக்கம் வென்ற உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி. ஆரணிக்கு கல்லூரி சமூகத்தால் நேற்று மகத்தான வரவேற்ப்பளிக்கப்பட்டது.
கல்லூரி அதpபர் திருமதி கௌரி சேதுராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவி உடுப்பிட்டிச் சந்தியில் இருந்து பாண்ட் வாத்திய சகிதம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கல்லூரி மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார்.