மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது 60 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் 600 மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
வித்தியாலய அதிபர் இராஶ்ரீநடராசா தலைமையில் இடம்பெற்ற இத்தேர்தலில் 83 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்