வல்வை மக்களால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூங்காவனப்பந்தல்

0
1,319 views

மொன்றியல் வல்வை சங்கத்தினால் சீனாவிலிருந்து மொன்றியல் திருமுருகன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட புதிய பூங்காவனப்பந்தல் அதன் ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன. வருடா வருடம் மொன்றியல் திருமுருகன் ஆலய பூங்காவன உற்சவம் வல்வை மக்களாலேயே நடாத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here