இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்றைய தினத்தில் மாத்திரம் 194 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7560 ஆக அதிகரித்துள்ளது.