இம்முறை 11 நாட்கள் அனுஸ்டிக்கப்படவுள்ள நவராத்திரி விழா

0
815 views

சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. இவ்விரதமானது வழமையை விட இந்த வருடம் வித்தியாசமாக 11 நாட்கள் வருகின்றது. புரட்டாதி 1 ஆம் திகதியில் ஆரம்பித்து விஜயதசமியுடன் 11 ஆம் திகதி முடிவடைகின்றது.
வல்வை விக்னேஸ்வரா முனபள்ளியிலும் வழமை போன்று சிறப்பாக இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here