வேல்ஸ் கற்பகவிநாயகர் ஆலயத்தில் 29.07.2016 வெள்ளிக்கிழமை அன்று நடந்த சப்பரத்திருவிழாவில் லண்டன் வானம்பாடிகள் வில்லிசை குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. யோகா தினேஸ் அவர்களுடன் பக்கவாத்தியக் கலைஞர்களான சி.சுதர்சனும் இரத்தினசிகாமணி அவர்களும் சேர்ந்து வெகு விமர்சையாக நடைபெற்று கலைஞர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்கள். லண்டன் மாநகரில் முதன்முதலாக இந்த முயற்சி. மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.