மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்- திரு ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
மரண அறிவித்தல்:
திரு.ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
மண்ணில்:17/12/1967
விண்ணில்:12/05/2023
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 12/05/2023 -வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் ஐயாத்துரை,நாகேஸ்வரி தம்பதிகளின்அருமை மகனும் காலஞ்சென்றவர்களான கணேஸ்,வள்ளிக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினியின் அன்புக் கணவரும்,
ஹரிதா,பிரகதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாநிதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சித்திவிநாயகம்,தவலிங்கம்-ரஞ்சனா,ஜீவலிங்கம்,ஜெயலிங்கம்-பிறேமாவதி ஆகியோரின் மைத்துனரும்,
நவாஸ்,தர்சிகா,ஆதவன்,சிறிகணேஸ், விக்னேஷ்,வைஷ்ணவி,வித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:
22-05-2023 திங்கட்கிழமை 6pm-7.30pm
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB
கிரியை :
10.00 am – 12.00 pm, Wednesday, 24 May 2023, Tooting & Mitcham Comunity sports club,
Imperial Field, Bishopford Road, London, SM4 6BF.
தகனம் :
1.30 pm Wednesday, 24 May 2023, Croydon crematorium, Mitcham Road, London CR9 3AT
தொடர்புகட்கு,
55, Brookfields Avenue,
Mitcham,
CR4 4BQ
பிரகதீஸ் 07467024275
தவலிங்கம் 00 61296217001
ஜீவலிங்கம்
+44 7435662596
ஜெயலிங்கம்
+44 7958652647
சித்திவிநாயகம்
+49 1773080572
தயாநிதி
+49 1762015005