மரண அறிவித்தல் திருமதி. இலட்சுமிஅம்மா குமரகுருசாமி

0
829 views

திருமதி. இலட்சுமிஅம்மா குமரகுருசாமி

image-0-02-01-518b6a0b9f0033601a0c43e1a69829871233767bece375fe0f5ef8878ab40090-V

மலர்வு:03.07.1942                      உதிர்வு:19.07.2016

யாழ் வல்வெட்டித்துறை சிவபுர வீதியை பிறப்பிடமாகவும் இந்தியாவில் திருச்சி சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிஅம்மா குமரகுருசாமி அவர்கள் 19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற நாகரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்ற சின்னையா சின்னமணி தம்பதிகளின் அருமை மகளும் குமரகுருசாமி(பரமகுரு மேத்திரியார்) அவர்களின் அன்பு மனைவியும் வேலும்மயிலும்(லண்டன்) செல்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் விசாகப்பெருமாள் அவர்களின் மைத்துனியும் இந்திராதேவி(தங்கக்கிளி) அவர்களின் சகோதரியும் ஆவார்.

உதயகுமார் (லண்டன்), இலட்சுமிதேவி (இந்தியா), ஜெயலட்சுமி (லண்டன்), இலட்சுமிகுமாரி (லண்டன்),குணலட்சுமி (லண்டன் )காலம்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும். ரதிதேவி (லண்டன்), சிவஞானசோதி (லண்டன்) சிவகுமார் (லண்டன்), ராம் (லண்டன்), நவராசா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்.

ஸ்ரீநிதி (லண்டன்), ரதிக்க (இந்தியா), பிரகீனா (இந்தியா), ஜெனகன் (இந்தியா), ராகுலன் (லண்டன்), தனுஸ்யா (லண்டன்), கார்த்திகா (லண்டன்), ஆகியோரின் அன்ர் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகனக்கிரியை 26.07.2016 செவ்வாய்க்கிழமை காலை மு.ப 10.00மணிக்கு வீட்டுக்கிரியை நடைபெற்று பின்பு திருச்சி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்:குடும்பத்தினர்;
குமார் 07810526910
அம்மன் 00919626624347
00914312455343
ஜெயா 07947610526
குமாரி 07985354842
குணா 07960008852

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here