195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்த வடமாகாணத்தின் 9 மாணவர்கள்

0
563 views

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கின் யாழ் மாவட்டத்தில் மகாஜன கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா (198), யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் (195), கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மதியழகன் மகிர்சன் (195), சென் ஜோன் பொஸ்கோ பாடசாலை மாணவி அன்ஜிதன் அஜினி (195), அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி சிவநாதன் லிவின்சிகா (195) ஆகிய மாணவர்கள் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here