திருமதி. குமரகுருசாமி லட்சுமி அம்மா
பிறப்பு : 03.07.1942
இறப்பு : 19.07.2016
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி கே.கே.நகர் ஆசாத் நகர் 3 வது தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமரகுருசாமி (பரமகுரு ஐயா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற நாகரத்தினம்-சர்ஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளுமாகிய லட்சுமியம்மா அவர்கள் இன்று(19.07.2016) மாலை 5.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் : பரமகுரு ஐயா(கணவர்)
மற்றும் குடும்பத்தினர்.
தொடர்புக்கு:
இல-1, 3வது தெரு,
ஆசாத் நகர்,
கே.கே.நகர்
திருச்சி.
திருச்சி (வீடு)
0091-431-245-5343
0091-962-662-4347
உதயகுமார் 0044 7810526910
ஜெயலட்சுமி 0044 7947610526
இலட்சுமிகுமாரி 0044 7507985414
குணலட்சுமி 0044 07960008852