சென்ற வருடம் 1974 நண்பர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வல்வை நட்பு குழுக்களுக்கான உதைபந்தாடட போட்டிகள் இவ்வருடமும் தொடர்கிறது …

0
466 views

1972 நண்பர்கள்தான் முதலில் உதைபந்தாட்ட குழுவாக இயங்கி வந்தனர்.. அவர்களின் போட்டி முறைமைகள் பிற விளையாட்டு கழகங்களின் சுற்று போட்டிகளில் கலந்து விளையாடுவதாகவே இருந்தது…
முதன்முதலில் 1974 நண்பர்களது துவக்கமே வல்வை நட்பு குழுக்களுக்கான போட்டி ஆரம்பம்.. அதட்க்காக நண்பர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் அவர்கள்தான் அனைத்து நட்பு குழுக்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள்… இன்று பல நட்பு குழுக்கள் இத்துறையில் கால் பதிக்க காரணமானவர்கள் அவர்களும் 1972 நண்பர்களுமே…
இவ்வருடம் புதிதாக 1978 நண்பர்கள் குழுவும் உதயமாகி உள்ளது. எனவே எம் ஊரவர்கள் இந்த நட்பு குழு குடும்பம் மிகவும் போற்ற தக்கது….
பிற ஊறவர்களுக்கு நாமே இப்போது எடுத்து காட்டாக திகழ்கிறோம் அந்த திகழ்வின் அடுத்த நிகழ்வாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 1974 நண்பர்களால் ஊக்கிவிப்பு முகமாக உதைபந்தாட்ட சுற்று போட்டி நடை பெற காத்திருக்கிறது …

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here