அமெரிக்காவில் William F.tapking புலமைப்பரிசில் பெற்ற முதலாவது மாணவியாக வல்வெட்டித்துறையை சேர்ந்த சரண்யா மதிவண்ணன்.

0
614 views

அமெரிக்காவில் William F.tapking புலமைப்பரிசில் பெற்ற முதலாவது மாணவியாக வல்வெட்டித்துறையை சேர்ந்த சரண்யா மதிவண்ணன்.
தனது உயர்கல்வி முடிவில் மேரிலாந்தின் போல்ற்றிமோர் William F .tapking எனும் ஜீனியர் புலமைப்பரிசிலை பெற்றுள்ளார்.இந்த புலமைப்பரிசில் வருடந்தோறும் ஒருவருக்கே கொடுக்கப்படுவதுடன் இதுவரை ஆண்களே பெற்றுள்ள நிலையில் இது பெறும் முதலாவது பெண் மாணவியுமாவார்.Maryland Baltimore county பல்கலைக்கழகத்தில் UMBC கற்கைநெறி மேற்கொள்ளவுள்ள சரண்யா எதிர்காலத்தில் ஒரு நரம்பியல் நிபுணராக வர எண்ணியுள்ளார்.
அவரது இலக்குகள் நிறைவேறி மென்மேலும் பெயரும் புகழும் பெற்று எம்மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here