திரு சுப்பிரமணியம் திருவெங்கடாசலம்
பிறப்பு : 15-04-1938 மறைவு : 22-06-2016
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திருவெங்கடாசலம் அவர்கள் 22-06-2016 இன்று காலமானார்.
அன்னார் வசந்தலட்சுமியின் அன்புக்கணவரும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா அவர்களின் கனிஸ்ட புதல்வனும் , காலஞ்சென்றவர்களான திருவெங்கடாசலம் தையல்நாயகி அவர்களின் மருமகனும் , காலஞ்சென்ற கணேசபிள்ளை, காலஞ்சென்ற யோகாம்பிகை ,வாலாம்பிகை ,வள்ளிக்கொடி ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற மாணிக்கதியாகராஜா, காலஞ்சென்ற பழனிவேல், சந்திரலிங்கம் ,காலஞ்சென்ற காந்தலட்சுமி அவர்களின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2016 இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் ஊறணி இந்துமயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 021-3202062
0776036919