நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும் அமரர்.பொ.கதிரவேற்பிள்ளை

0
547 views

நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்.

அன்புடையீர்!
கடந்த 27.11.2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்திய அமரர்.பொ.கதிரவேற்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்து கொண்டும் தொலைபேசி மூலமாகவும ஆறதல் கூறிய அனைவர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 27.12.2014 சனிக்கிழமை காலை 05.30 மணியளவில் கீரிமலையிலும் காலை 10.00 மணியளவில் வீட்டுக் கிருத்திய நிகழ்வுகளும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மு.ப 12.00 மணியளவில் இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்;.

-குடும்பத்தினர்-
வித்தனை லேன்,
வல்வெட்டித்துறை.
0750413597

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here