26.12.2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலையினால் சுமார் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். யாழ். வடமராட்ச்சி கிழக்கின் மணற்காட்டில் இடம் பெற்ற சுனாமியில் மறைந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இங்கே படங்களில் இணைக்கப்பட்டிள்ளது.