யா / சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வல்வெட்டித்துறை
புதிய நிர்வாக தெரிவு
2016 ம் ஆண்டிற்கான பொதுக் கூட்டமானது 20.03.2016 (ஞாயிறு ) காலை 10.30 மணிக்கு தலைவர் சிறிபதி தலைமையில் நடைபெற்ற கூட்ட நடவடிக்கைகளின் பின்பு புதிய நிர்வாக தெரிவின் போது கீழ்வரும் நபர்கள் நிர்வாகத்திற்க்காக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் :- திரு.தி.முரளிதரன் (94754123413)
உபதலைவர்கள் :- திரு.T.சித்திரவேல்
திரு.சா.சிறிபதி
செயலாளர் :- செல்வன் ம.மயூரன் (94774162692)
உப செயலாளர் :- S.X.குலநாயகம்
பொருளாளர் :- திரு.S.தங்கேஸ்வரராசா (9477491450)
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
திரு.சி.பரமசிவம்
திரு.தி.ஞானவேல்
திரு.P.சிவஞானசுந்தரம்
திரு.ச.சின்னதம்பி
திரு.S.குமாரவேல்
திரு.மு.இரவீந்திரன்
திரு.S.மோகனநாயகம்
செல்வி.வி.பிரதீபா
செல்வி.S.சாரதா
போசகர்கள்
திரு.S.குருகுலசிங்கம் (அதிபர்)
Dr.S. இராஜேந்திரன்
திரு.S.அகமணிதேவர்
திரு.க.தேவசிகாமணி
திரு.P.சக்திவேல்
கணக்காய்வாளர்
திரு.தி.கனகசபாபதிப்பிள்ளை