பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடத்தும் கால்ப்பந்தாட்டத் தொடர் குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தை வல்வை விளையாட்டுக்கழகமும் 4.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் அண்ணாஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.