யா/வல்வை சிதம்பராக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிபர் தலைமையில் முதல் நிகழ்வாக இன்று காலை மாணவ மாணவிகளுக்கான மரதன் நடைபெற்றுள்ளது. இதில் முதல் 20 மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வெற்றி கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதன் போது எடுக்கப்பட் புகைப்படங்கள் சில….