மரண அறிவித்தல் சுந்தரலிங்கம் தவமணிதேவி (சுசிலா)

0
255 views

மரண அறிவித்தல்

சுந்தரலிங்கம் தவமணிதேவி (சுசிலா)

ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தவமணிதேவி (சுசிலா) அவர்கள் இன்று (17/03/2016) மாலை அவரது தீருவிலில் உள்ள இல்லத்தில் திடீர்இயற்கை மரணமடைந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- வல்வை ஆதிசக்தி நலன்புறி சங்கம் UK.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here