மரண அறிவித்தல்
திரு சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை
(மாநகராட்சி ஓய்வுபெற்ற வரைகலை நிபுணர்- கொழும்பு)
பிறப்பு : 17 ஓகஸ்ட் 1930 இறப்பு : 8 மார்ச் 2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று Brampton இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் ராசரத்தினம்(கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கராணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகன்(பொறியியலாளர்- வீதி அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு), சுமதி (இந்தியா), இந்துமதி(மாலதி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி,நாகமுத்து, குமாரசாமி, ஆறுமுகம், மற்றும் மகமாசிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ச. சறோஜினி(றாகம போதனா வைத்தியசாலை), யுவராஜன், உதயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்லபாக்கியம், மற்றும் புஸ்பராஜமணி(அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி, இராஜேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராணி(கனடா), இராசலிங்கம்(அவுஸ்திரேலியா), சந்திரலிங்கம் (வல்வெட்டித்துறை), செல்வராணி(கனடா), சிவரூபராணி(கனடா),ஆனந்தலிங்கம்(கனடா), ஞானலிங்கம்(நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம் (இங்கிலாந்து), விஜயராணி(கொழும்பு), அமிர்தலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷர்மிளா, விஷ்ணுபிரசாத், கிரிஷாந்த், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள் பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 08:00 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Can
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 12:30 பி.ப
முகவரி:Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
புஸ்பராணி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19057993291
மாலதி(மகள்) — கனடா
தொலைபேசி: +19057993291
மோகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19057993291