மரண அறிவித்தல் சாம்பசிவம் இந்திராணி

0
490 views

மரண அறிவித்தல்

சாம்பசிவம் இந்திராணி

 

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இந்திராணி அம்மா (மதுரை) இன்று(19-03-2015) அதிகாலை காலமானார். அன்னார் சாம்பசிவத்தின் (அம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா) மனைவியும், மகேந்திரதாஸ் மற்றும் பரந்தாமன் ஆகியோரின் தாயாரும், ஜமுனா மற்றும் லக்சுமியின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்று, 3 மணியளவில் தகனக்கிரியைக்காக மயிலியதனை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு – 0044 795 098 6557 (மகேந்திரதாஸ் – UK)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here