மரண அறிவித்தல் – திருமதி மகாலிங்கம் பத்மதேவி

0
256 views

மரண அறிவித்தல்
திருமதி மகாலிங்கம் பத்மதேவி
(வல்வெட்டித்துறை)

பிறப்பு – 25-06-1940 இறப்பு -24-12-2015

திருமதி மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைபதம் அடைந்தார். இவர் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியையும் கொழும்பையும் வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
இவர் காலம் சென்ற திரு திருமதி துரைசாமி சர்வபாக்கியம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மகளும் காலம் சென்ற திரு திருமதி தம்பையா பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும் காலம் சென்ற தம்பையா மகாலிங்கம் அவர்களின்; அன்பு மனைவியும் ஸ்ரீதரன் (கனடா) ஸ்ரீபாஸ்கரன் (இலண்டன்) விஜயகுமாரி (கனடா) அனுசுஜா (இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும் சாந்தி, சசிகலா, நாதன், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும் பத்மநாதன் (ஜேர்மனி) பத்மராணி(இலங்கை) மகமாசிதேவி(ஜேர்மனி) ஸ்ரீகணேசன்(கனடா) காலம் சென்ற ஸ்ரீசிவா ஆகியோரின் அன்புச்சகோதரியும், மயூரன் நிரூஜன், நீருஜா, லக்ஸந்தன், அரவிந், நிந்துஜா, ஜதுசன், அபினேஸ், ஆகாஸ், அச்சயா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவரது இறுதிக்கிரியைகள் 30.12.15 (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு
FERNANDO FLORIST
CHILAW ROAD
NEGOMBO

என்னும்; முகவரியில் நடைபெறும் என்பதை அறியத் தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஸ்ரீதரன் – கனடா 001 4167570045
ஸ்ரீபாஸ்கரன் -இலண்டன் (0044) 07931346726
விஜயகுமாரி – கனடா 001 6475017183
அனுசியா – இலங்கை 0094 112546587
பத்மநாதன் ஜேர்மனி 0049 2131103026
பத்மராணி இலங்கை – 0094 778891799
மகமாசிதேவி(அம்மன்) ஜேர்மனி – 0049 6926092550
ஸ்ரீகணேசன் – கனடா 001 4167460791
நந்தி – நீர்கொழும்பு 0094 777531632

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here