வல்வை 1974 நண்பர்களின் ஒன்று கூடல் கடந்த 12/12/2015 அன்று மிகவும் சிறப்புற லண்டனில் நடை பெற்றிருந்தது .பல வருடம்களின் பின் பள்ளி நண்பர்கள் அனைவரும் ஒருடத்தில்கூடி தங்கள் பள்ளி நாட்களை நினைவூர்ந்து மகிழ்ந்திருந்த அந்த கனம்களை உங்களுடன் பரிமாறி கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம் …….