மருதங்கேணி கடல் நீரிலிருந்து யாழ் மாவட்டத்திஜற்கான குடிநீர் வழங்கும் திட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமராட்சி பொது அமைப்புக்கள் இணைந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டதில் நேற்று ஈடுபட்டனர்.

0
285 views

மருதங்கேணி கடல் நீரிலிருந்து யாழ் மாவட்டத்திஜற்கான குடிநீர் வழங்கும் திட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமராட்சி பொது அமைப்புக்கள் இணைந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டதில் நேற்று ஈடுபட்டனர்.
வடமராட்சி கிழக்குஅபிவிருத்தி அமைபப்புஇவடமராட்சி கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் அப்பகுதியைச் செர்ந்த பொது அமைப்புகள் இணைந்து இந்த எணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நெய்தலகம் அலுவலகத்திற்கு நேற்றுக் காலை 8 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம் நண்பகல்12 மணி வரை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அ.சா. அரியகுமார் தலைமையில் இடம்பெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடமராட்சி கடற்றொழிலாளர் சாமசத்தின் தலைவர் எஸ்.அருள்தாஸ்இஈ.பி.டி.பி வடமராட்சி அமைப்பாளர் ஜ.ஸ்ரீரங்கேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்எஸ்.சுகிர்தன் உட்பட்பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை வதஸ்ரீடமாகாண சபை உறுப்பினர் நீராகரம் வழங்கி நிறைவு செய்து வைத்தார்.இறுதியில் எதிர்கட்சித் தலைவருக்கான மனு வடமாகாண சபை உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டடதுடன் அரசாங்க அதிபருக்கான மனு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று மருதங்கேணி பிரதேச செயலர் கே.கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் கடலில் உங்களுக்கு என்ன வேலைஇஜங்கரநேசனே நீ சர்வாதிகாரியா ஜனநாயகவாதியாஇஎங்கள் கடலிலிருந்து ஒரு சொட்டு நீரை கூட எடுக்கவிடமாட்டோம்இஆசிய அபிவிருத்தி வங்கியே உன் பணத்தில் எம் வாழ்வை சீரழிக்காதேஇஉங்கள் ஆய்வின் விசித்திரம் சுன்னாகத்தின் நிலையில் தெரிகின்றதேஇஉட்பட பல அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பொராட்டத்தை முன்னிட்டு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.மனுவின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாஇபிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇநகர அபிவிருத்தி மற்றும் நீரவழங்கல் அமைச்சர் ரவூப் கக்கிம் ஆகியோருக்கும் அனுப்பட்டன.மருதங்கேணி கடல் நீரிலிருந்து யாழ் மாவட்டத்திற்கான நன்னீர்த் திட்டத்தை நடைபமுறைப்படுத்துவதன் மூலம் வடமரர்சி சிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் குடும்பங்கள் கடும்பாதிப்பு உள்ளாக்கப்படுவர் இது தொடர்பாக உரிய தரப்பினை சந்திப்பதற்கு பல தடவைகள் முயற்சிகள் மெற்கொண்டிருந்தோம்.இவ்வருட ஆரம்பத்தில் வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்த போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்டத வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தோம்.அவற்றைக் கவனத்தில் எடுக்காமல் இத்திட்டத்திற்கு வலுவான எதிர்ப்பை வெளியிட்டு வந்த வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத் தலைவரை அப்பதவியில் இருந்து நீக்கி பொதுச்சபையின் தீர்மானத்திற்கு மாறாக பிரதேச செயலரை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு எமது எதிர்ப்பை வெளியிட்டீரந்தோம். அதனையும் ஒருவரும் பொருட்படுத்தவில்லை .வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் தனது அமைச்சின் கூட்டத்திற்கு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து சங்கங்களை பிளவுபடுத்தும் செயங்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். ஏனவே இவற்றை கைவிடுமாறு கேர்ருவதோடு இத்திட்டம் நடைமுறைப்டுத்தப்படுமானால் இத்தொழிற்சாலையில் இரந்து வெளியெற்றப்படும் அடர்தி கூடிய உப்புநீர் மற்றும் இரசாயன அமிலங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இத்திட்டத்தை கைவிடுமாறு கோருகின;றோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here