மரணஅறிவித்தல் – கந்தசாமி சாம்பசிவம்

0
337 views

மரணஅறிவித்தல்.

கந்தசாமி சாம்பசிவம்

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சாம்பசிவம். (முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா சபை உறுப்பினர்). 22-12-2015 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு . திருமதி. கந்தசாமி அவர்களின் மகனும், திரு .திருமதி. சிற்றம்பலம் அவர்களின் மருமகனும் , காலஞ்சென்ற இந்திராணி ( மதுரை) அவர்களின் அன்புக்கணவரும்,மகேந்திரதாஸ் (லண்டன்) ,பரந்தாமன் ( கனடா) ஆகியோரின் தந்தையாரும்,ஜமுனா, லக்ஷ்மி ,ஆகியோரின் மாமனாரும் தயானந்தன், லக்ஷ்மி , லக்ஷ்மன்,அம்ருதாஇ, ஹரிஸ்,சிவானி அவர்களின் அன்புப்பேரனும், சஹானாவின் அன்புப்பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள். 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று 11 மணியளவில் ஊரிக்காடு இந்துமயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல்:- மகேந்திரதாஸ் குடும்பம் (0778106857. )
பரந்தாமன் குடும்பம்.( 00447950986557)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here