மரண அறிவித்தல்
சிவகுரு விநாயகசுந்தரம்.
(ஊமை அப்பா)
பிறப்பு : 4 மார்ச் 1935 இறப்பு : 26 நவம்பர் 2015
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு விநாயகசுந்தரம் அவர்கள் 26-11-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான சிவகுரு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கதிர்காமலிங்கம்(லிங்கம், மோகனசுந்தரம்(மோகன்),சிவகுமார்(குமார்), ஜெயலக்சுமி(ஜெயா), சிவசுந்தரம்(சிவா),கணேசலிங்கம்(கணேஷ்), சாந்தலட்சுமி(சாந்தி), விஜயசுந்தரம்(வசந்தன்), செல்வலட்சுமி(செல்வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்,இராசரத்தினம், சுப்பிரமணியம், சபாரத்தினம், மற்றும் வள்ளிக்கொடி,தெய்வேந்திரம்,தனபாலசிங்கம்(குட்டிதம்பி, பவளரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசாரதா, ரமேஷ்,லலிதா, செல்லக்குட்டி, தங்கலட்சுமி, மல்லிகா, ரூபி, திலீபன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லராசா, நாகமணி, சின்னமலர், ராசமாணிக்கம், சிவசுந்தரம்,மற்றும் கமலாதேவி, சோதிலிங்கம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன்இநதியாஇ காலம்சென்ற மயூரி, மயூரன், பிரபாகரன், இசைப்பிரியா, வளர்மதிஇ சோதியா, ரக்சா, பிறேமன், ரஜீவன்,ரம்யா, ஜெயதீபா, ஜெயசாந்தினி, ஜெயவாணி, சிவதர்சன், தர்ஷனா, சிவராஜ், சிவரூபன், ஆனந்தப்பிரியா, ஆனந்தகுமரன், கவிகரன்இ மதுமதி, மயூரி, கிவிஷா, திவிஷா, வருண், தயாபரன், சுமணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பவித்ரா, ஜனகன், வர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல்
குடும்பத்தினர்