வல்வை சிதம்பராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின நிகழ்வும் நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குகல்லூரியின் கலையரங்கில் இடம்பெறவுள்ளன.கல்லூரி அதிபர் எஸ்.குருகுலலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமாரும் சிறப்பு விருந்தினராக வடமராட்சி கல்வி வலய கணக்காளர் திருமதி எம். மோகனச்சந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர். கல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எஸ்.ஶ்ரீபதி நினைவுரையை ஆற்றுவார்
Home சிதம்பரா கல்லூரி வல்வை சிதம்பராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின நிகழ்வும்