இரத்தம் தான நிகழ்வு.

0
209 views

வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் தேவைக்கென ஒரு தொகுதி இரத்தம் தானமாக பெறப்பட்டது.நேற்று வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் 50 மேற்பட்டோர் இரத்தத்தை தானமாக வழங்கினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here