வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை,வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்பவற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம்

0
249 views

வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் 6 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
1.கரிதாஸ் கிருசாயினி – 170, 2.குகதாசன் வித்தகன் – 169 ,3. முகுந்தன் சதுர்ஜன் – 167 ,4. சந்திரகுமார் துளசிகா – 158 , 5. தயாகரன் காவேரி – 156, 6. தவனே ஸ்வரன் மதுசிகன் – 153
2. வல்வை சிதம்பரக் கல்லூரியில் சண்முகதாஸ் கீர்த்தி என்னும் மாணவன் 181 புள்ளிகள் பெற்று சித்தி அடைந்துள்ளார்.
3. வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சுரேஷ் கிருஷ்ணா என்னும் மாணவனே 1 5 4 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here