மரண அறிவித்தல் சின்னராசா செல்வரெத்தினம்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா செல்வரெத்தினம் 17.09.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம்சென்ற சின்னராசாவின் அன்பு மனைவியும், காலம் சென்ற நாகரெத்தினம் பொண்ணம்மா (சரஸ்வதி) அன்பு மகளும், சின்னத்துரையின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் சுகிர்ணரெத்தினம் (அம்மன்), ரவீந்திரன் (ரவி), செல்வராசா (ராஜன்), காலம் சென்ற உதயராசா ஆகியோரின் அன்புத்தாயாரும், காலம் சென்ற ராவ் மற்றும் சறோ, ராணி, ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். அன்னார் வேலும்மயிலும,; காலம் சென்ற இலட்சுமி அம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
பாலுக்குட்டி, தாட்சா, சாயினி, கார்த்திகா, ராதா, செந்துரன், துகேன், சுரேன், றஞ்சித், ராஜேந்திரன், துவாரகா, உதயன், விதுஷன், பவித்திரன், அனோஷ்கா, வினுஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
ஆகாஷ், சந்தோஷ், டிலக்ஷன், அக்சயன், விதுரன், சாதுரியன், வேந்தன், ஆதி, கரிகாலன், அனோஜன், அனோஷ்வர், வினுஷா, தனுஷ்கா, ஆகியோரின் பூட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18.09.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கினறோம்.
தகவல்
குடும்பத்தினர்
கே.கே.எஸ் வீதி, வல்வெட்டித்துறை
Phone numbers
Selvaraja (Rajan)
0094 772376112, 0094 758002319, 0094 777484172