FIRST FRESH FOOD LIMITED (லண்டன்) இன் அனுசரணையுடனும் தமிழ் mirror மற்றும் உதயன் பத்திரிகையின் ஊடக அனுசரணையுடனும் மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் B பிரிவில் இருந்து நேதாஜி,றெயின்போ அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன…









