வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையினை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கோடு (எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி) கட்டப்பட்டு வரும் அணைக்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தெப்பத் திருவிழாவன்று கப்பலுடையவர் தீர்த்தமாடுவதைக் கருத்திற் கொண்டு அணை கட்டும் பணியினை விரைவு படுத்த உள்ளளோம்
தற்போது அணை கட்டும் பணியில் நிதிப்பற்றக்குறை காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளது. உலகமெங்கும் பரந்து வாழும் உதயசூரியன் கழக அங்கத்துவர்கள் அணைவரையும் மனமுவர்ந்து நிதிப்பற்றக்குறையை நிபர்த்தி செய்ய முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகம்
உதயசூரியன் விளையாட்டுக் கழகம், விக்னேஸ்வரா வாசிகசாலை
வசி: 0094777627885.






























