வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது.

0
515 views

புத்தூர் கலைமதி விளையாட்டு கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 9 நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட தொடரின் நேற்று (09-07-2015) நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் எதிரணியான சிவானந்தா அணியினர் சழுகமளிக்காத காரணத்தினால் வல்வை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று ஆட்டத்தில் வரும் 16ம் திகதி அல்வாய் விளையாட்டுக் கழகத்தை எதிர் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here