யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்களால் புங்குடுதீவு மாணவிக்கான போராட்டம்.

0
489 views

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்களால் புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு நீதி கிடைக்க வேண்டி மேற்கொள்ளப்பட்ட கவனயீற்புப் போராட்டம் இன்று (20-05-2015) வல்வெட்டித்துறையின் மடத்தடியில் நடைபெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here