யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு வித்தியாசாலையின் தையல் பாகர் அரங்கில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டம் வித்தியாசாலையின் அதிபர் திரு சு.ஜெயானந்தகுமார் அவர்களின் பிரசன்னத்துடன் சங்கத் தலைவர் திரு இ.மயூரதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
வித்தியாசாலையின் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
நன்றி
பழைய மாணவர் சங்கம்
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை