வல்வையைச் சேர்ந்த பாடசாலைகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்.

0
2,516 views

புலமைப் பரிசில் பரீட்சை 2014 புதிய வெட்டுப்புள்ளி 150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதhல் இப்புதிய வெட்டுப்புள்ளியின்படி வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 8 மாணவர்களும் வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் 6 மாணவர்களும் வல்வை அமரிக்கன்மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 5 மாணவர்களும் வல்வை றோ.க.த.க பாடசாலையில் 2 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் 1.சிவனேஸ்வரராசா சுவர்ண-164 2.ஜெயகணேஸ் கலைப்பிரியன்-158 3.கிறேசியன் கிருபாகரன் மேரி சர்மிளா-1544.சிவரசிங்கம் வைஸ்ணவி-154 5.கமளகண்ணன் சிவதர்சன்-154 6.சந்திரகாந்தன் கீர்த்தனா-153

வல்வை சிவகுரு வித்தியாசாலை . 1.சசிகுமார் கலையமுதன்-171 2.கிருபாகரன் கௌசிகன்-165 3.கிருஸ்ணகுமார் புனிதா-163 4.சன்முகராசா சிவதேவி-160 5.பகீரதன் மதியழகன்-155 6.கருணாரத்தினம் கரீஸ்-154 7.நடனமணேகரன் கயல்விழி-151 8.முருகவேல் விதுசன-151.

வல்வை அமரிக்கன்மிசன் தமிழ் கலவன் பாடசாலை 1.செந்தூர்குமரன் சந்தோஸ்-169 2.முகுந்தன் வைஸ்ணவி-169 3. யோகேஸ்வரன் அபிவர்சன்-164 4. சுரேஸ்குமார் சுரேந்தினி-162 5.துவாகரன் நிசாந்தி-150

வல்வை றோ.க.த.க பாடசாலை
1.மனோகரன் டனேஸ்ராஜ்-152 2.ஜெயந்தினி சந்திரமோகன்-150

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here