முதலாம் ஆண்டு தலை திவச அறிவித்தல்-அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்( ராணி அக்கா )

0
18 views

மண்ணில் 16/02/1952
விண்ணில் 25/10/2025

அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு 25/10/2025 அன்று சிவபதத்தை தழுவிக்கொண்டார்.

அன்னாரின் முதலாம் ஆண்டு திவசமான *பிரதம ஆப்தீக கிரியை* எதிர்வரும் 13/11/2026 அன்று அவரின் இல்லமான, நறுவிலடி ஒழங்கை , வல்வெட்டித்துறையில் காலை 10:30 மணியளவில் நடைபெற இருப்பதனை குடும்பத்தினராகிய நாங்கள் உங்களுக்கு அறியத்தருவதுடன் , இக்கிரியையிலும், அதனை தொடர்ந்து நிகழும் ஆத்ம சாந்தி பிரார்தனை மற்றும் மதியபோசண நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி🙏.

தகவல்,
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.

Phone:-
0094755863429
WhatsApp +44 7460582315.