புதிய மின்பிறப்பாக்கி இற்கான பூஜை நிகழ்வு.

0
281 views

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக, வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மின் மின் இணைப்பிற்காக கனடா வாழ் தீருவில் மக்களின் நிதியுதவியுடன் புதிய 60 கிலோ மின்சக்தி; பிறப்பாக்கி இணைக்கப்பட்டு நேற்று மதியம் 12.00 மணிக்கு ஆரம்ப பூஜை இடம்பெற்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here