ஐக்கிய இராச்சிய ரேவடி ஐக்கிய இளைளுர் விளையாட்டுக்கழகத்தின் கலந்துரையாடல்

0
389 views

வல்வை ரேவடி ஐக்கிய இளைளுர் விளையாட்டுக்கழக ஐக்கிய இராச்சிய கிளையினரின் கலந்துரையாடல் எதிர்வரும் 19.04.2015 அன்று 04.30P.M – 08.00 P.M மிச்சம் நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தாயகத்தில் எமது கழகத்தின் முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் இக் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளது. எமது கழக உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்:-157 londan road, Mitcham, Surrey. CR4 2YR. United Kingdom.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here