31 ஆம் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் அமரர் குயிலம்மா நடனமகோற்கடம்

0
450 views

31 ஆம் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்.

அமரர் குயிலம்மா நடனமகோற்கடம்

                                                       பிறப்பு 16.07.1939                                       இறப்பு 15.03.2015

கடந்த 15.03.2015 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவியின் 31 ஆம் நாள் நினைவு 14.04.2015 செவ்வாய்கிழமை கீரிமலை புனித தீர்த்தக் கடற்கரையில் அஸ்திகரைக்கப்பட்டு, வீட்டுக் கிரியை நிகழ்வும் அந்தியகாலை பிரார்த்தனையும் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெறும்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மதவடி,

வல்வெட்டித்துறை.

குடும்பத்தினர் 0773956848

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here